Juegos De Motos
 

 

 

                 SCHOOL HISTORY     VISION & MISSION      OUR PRINCIPAL  STAFF     GALLERY
 

 
 
 
 
 
 
 
 
 
 
   
   
 

Prize Day - 2017

 
   
 
 

 

 
 
 

 
 

    யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்

யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்

நோக்கம்
'நிலைத்திருக்கும் அபிவிருத்தியில் பெண்களின் பங்கை இயைபுபடுத்தல்' என்பதற்கமைய எமது பாடசாலையில் அன்றாட மனித விழுமியங்களைப் பேணி கலாசார இணைப்பாடு, சமூக இசைவாக்கத்துடன் முன்னெடுத்துச் செல்லக் கூடிய நேர்திறன் கொண்ட பெண்ணியல் சமுதாயத்தை முன்மாதிரியாக உருவாக்கி மாறி வரும் உலக விரைவிற்கேற்ப தன்னார்வப் பிசைகளை அறிவு, சிந்தனை, ஆற்றல், செயற்றிறன், சேர்ந்து வாழல் பண்பு கொண்ட பொருத்தமான மனித வளமாக மாற்றுவதில் இறைவனின் மகிமையைக் காணல்.

 


இலக்குகள்
1) கட்டாயமான அடிப்படைக் கல்வியைப் பெறுவோர் தொகையை அதிகரித்தல்.
2) மாணவர் கல்வி அடைவ மட்டத்தை எல்லா நிலைகளிலும் உயர்த்துதல்.
3) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தை உருவாக்குதல்.
4) நாட்டுக்குரிய சிறந்த ஆளுமை, ஆன்மீகம் நிறைந்த குடிமக்களை உருவாக்குதல்.
5) பாடசாலையில் ஆரோக்கியமான கவின் நிலையை உருவாக்குதல்.
6) தொழில் விருத்தியையும் தலைமைத்துவ ஆற்றலையும் வளர்த்தல்.
7) பாடசாலையின் முகாமைத்துவத்தை வினைத்திறன் உடையதாக்க பணிகளைப் பரவலாக்கல்.
 

 

 

 

 

 

 

 

 

 

   All Rights Reserved. Holy Family Convent 2010